Friday, June 23, 2006

சங்க இலக்கிய காதல் கதை - குறிஞ்சிக்கலி

சுடர்த் தொடா இ! கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை பரிந்து, வரிப்பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா..இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்கு, அன்னை,
அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
'உண்ணுநீர் ஊட்டிவா ' என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை
வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு,
அன்னாய்! இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா,
அன்னை அலறிப் படர்தரத் தன்னையான்
உண்ணுநீர் விக்கினான் என்றேனா, அன்னையும்
தன்னைப் பறம்பு அழித்து நீவ மற்று என்னைக்
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம்
செய்தான் அக் கள்வன் மகன்.


மிகவும் அருமையான் ஒரு சூழ்நிலை. தலைவி தன் தோழிக்கு, அவள் காதலன், தன் காதலை சொல்லிய விதத்தை சொல்லும்படி அமைந்த பாடல்.


காதலியும் காதலனும் சிரு வயது நன்பர்கள். சிரு வயது முதல் ஒன்றாக விலையாடி, தன் பருவ வயதில் அவள் மீது தலைவன் காதல் கொண்டான். நெடு நாட்களாக தன் காதலியை பிரிந்திருந்தான். இப்போது அவனுக்கு தன் மனதிற்குரியவளை சந்திக்கும் வாயிப்பு கிடைக்கிறது.

தன் காதலியை சந்திக்க அவள் வீடு நோக்கி வேகமாக நடக்கின்றான். தன் காதலை இன்று எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்ற துடிப்புடன் செல்கிறான். ஆனால் அவனுக்குப் பெரிய ஏமாற்றம். புறத்தே தன் காதலியும் அவள் அன்னையும் இருப்பதை கான்கிறான்.

உடனே சூழலை புரிந்து கொண்டு "தாகமாக இருக்கிறது, தனிக்க கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்" என்று கேட்கிறான். அன்னையும் தன் மகளிடம் தண்ணீர் தரும்படிக் கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்று விடுகிறாள். ஓர் அழகிய பொற்குடத்தில் தலைவி நீர் தருகிறாள்.

தண்ணீரைப் பெருவது போல அவன் சட்டென்று அவளின் அழகிய வளை அணிந்த கரத்தைப் பற்றிவிடுகிறான் தலைவன். இதை எதிர்பாராத அவளோ, "அம்மா, இவன் செய்யும் காரியத்தை பார்" என்று அலறிவிடுகிறாள். உள்ளே இருந்து அம்மா அலறியடித்துக்கொண்டு ஓடி வருகிறாள்.

சட்டென்று தன் நிலையை அறிந்த தலைவி "தண்ணீர் பருகும் போது அவனுக்கு விக்கல் வந்துவிட்டது. அதான் உங்களை அழைட்த்தேன்" என்று கூறி உன்மை சம்பவத்தை மறைத்து விடுகிறாள்.இதுக்குப்போயி இப்படிக் கத்தலாமா ? என்று கேட்டுக்கொண்டே விக்கலை நீக்க, தலைவனின் தலையும் முதுகையும் தாய் பாசத்துடன் தடவி விடுகிறாள்.

அச்சமயத்தில் தலைவன் தன் கடைக்கண்ணால் தலைவியை நோக்கி புன்னகைகிறான். அவர்கள் கண்கள் அங்கே மணதைக் கொள்ளையடித்தன.

"இப்படிப் பட்ட கள்வன் என் காதலன்" என்று தோழிக்கு சொல்வதாக அமைந்த எட்டுத் தொகை நூலான கலித்தொகையில் கபிலர் இயற்றிய குறிஞ்சிக்கலி என்ற பகுதியில் அமையும் ஒரு பாடல்.

Wednesday, June 21, 2006

வைரமுத்துவின் வரிகள்

பாடல் வரும் சந்தர்ப்பம்:
காதல் இருந்தும் காதலை வேண்டாம் என்று உதறிய காதலியின் வலி

எவனோ ஒருவன் வாசிக்கிரான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிரேன்
தவம் போல் இருந்து யோசிக்கிரேன்
அதை தவனை முறையில் நேசிக்கிரேன்

(Vairamuthu opens in a very beautiful way. He starts by talking about the love in the girl's heart. Since she has decided that she does not need the hero's love she addresses him as 'எவனோ' meaning somebody unknown. She says somebody is playing with her heart. And she, even after knowing that is affected by him. Without being able to forget him she starts to like, in snatches, this feeling.)

கேட்டு கேட்டு நான் கிரங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஓதும் இரசியம் புறியவில்லை

I keep thinking of him. But he does not know what is going on in my mind. Similarly his feelings too are unknown to me. By his deeds and his soul stirring love for me, he has made me think about him and feel his pain. But I, knowing that my love will fail, make sure that he does not know that I actually miss him.

The rest of the song in m next post.

Tuesday, June 20, 2006

திரைப்பட பாடல் கழஞ்சியம்

திரைப்பட் பாடல்களின் கவித்துவத்தை குறிப்பிட்டு காட்டும் இனைய பக்கங்கள் இல்லாத காரனத்திணால் நான் இன்று முதல் "தினம் ஒரு திரை பாடல்" என்று ஒரு தொடரை எழுத போகிறேன்.

கன்னதாசன் முதல் பா.விஜய் வரை அனைவரின் கவித்துவத்தை ஆறாயும் முடிவிற்கு வந்துள்ளேன்.

Monday, May 29, 2006

கவிதைகள்

காதலை மருத்த பின் காதலனின் நிலை

கண்ணீர் பொங்க காதலித்தேன்
கருணை என்று கழித்து விட்டாள்
அவளெ கதியென்று இருந்த எனக்கு
பிறிவின் வலியை காட்டிவிட்டாள்

என்னுள் அவள் என்பதால் அவளுள் நானில்லையொ
காதலை வாங்கிக்கொண்டு நட்பைத் தந்தாள் சரிதாணொ

Monday, December 05, 2005

Aathichoodi #9 to #13

ஐயம் இட்டு உண்

யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

ஒப்புரவு ஒழுகு

உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.

ஓதுவது ஒழியேல்

நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

ஔவியம் பேசேல்

ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

அஃகஞ் சுருக்கேல்

அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே,

இனைய பக்கங்கலில் ஆத்திச்சூடி பற்றி பல விலக்கங்கள் இருப்பதால் நான் ஆத்திச்சூடி விலக்கவுரையை முடித்துக்க்க்கொல்கிறேன்

அடுத்து சங்க காலத்து நூல்களின் விலக்கவுறையை இங்கு பகிற்ந்து கொல்கிறேன்

Thursday, December 01, 2005

Aathichoodi #8 - Yerpathu Igazlchi

Verse: Yerpathu Igazlchi
Translation: Bad criticism should be taken positively

Meaning:
Nobody likes being criticised. It is a basic human tendency. Nobody wants their flaws to be pointed out. Criticis, has a imporant role to play. It not only points out our flaws, but also makes us realise what we unknowingly have done. It provides a channel to makes ourselves betterin whatever we pursue.

Thus criticism should be taken with a positive atitude. Our outlook towards what others have to say about us should be in such a way that we keep refining ourselves in the path to perfection.

Words:
Yerpathu: Acceptance
Igazlchi: Bad criticism

Tuesday, November 29, 2005

Aathichoodi #7 - Yen Elzuthu Igazlel

Verse: Yen Elzuthu Igazlel
Translation: Learn to write and count.

Meaning:
Of all the subjects, math and our mother language is the most important for survival. Therefore one should never be from learning both. Eveybody should learn to count and write. This is of utmost importance to survive in this world and to save ourselves from precarious situations.

Words:

Yen:
Numbers
Elzuthu: Letters