Monday, December 05, 2005

Aathichoodi #9 to #13

ஐயம் இட்டு உண்

யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

ஒப்புரவு ஒழுகு

உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.

ஓதுவது ஒழியேல்

நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

ஔவியம் பேசேல்

ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

அஃகஞ் சுருக்கேல்

அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே,

இனைய பக்கங்கலில் ஆத்திச்சூடி பற்றி பல விலக்கங்கள் இருப்பதால் நான் ஆத்திச்சூடி விலக்கவுரையை முடித்துக்க்க்கொல்கிறேன்

அடுத்து சங்க காலத்து நூல்களின் விலக்கவுறையை இங்கு பகிற்ந்து கொல்கிறேன்

1 Comments:

Blogger realkarthik said...

Keep up the good service. Thamilzh literature has so much relevance in today's world that, after knowing the meaning of such scripture, we can only feel how aptly it applies today.

10:31 PM  

Post a Comment

<< Home